கொக்குதொடுவாய் மனித புதைகுழி வீதியின் ஊடாகவும் செல்கிறது : கனகசபாபதி கருத்து
கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ...
Read moreDetails










