இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (13) அறிவித்தது. ...
Read moreDetails










