விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் ...
Read moreDetails










