இலங்கையர்கள் இருவருக்கு மாலைத்தீவில் 15 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!
வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் ...
Read moreDetails









