கிழக்கு ஆளுநருடன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்தீப் சௌத்ரிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ...
Read moreDetails









