முதல்தர போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது இலங்கை வீரர்!
இலங்கையின் மலிந்த புஷ்பகுமார உள்நாட்டு கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதன்படி அவர், முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை எட்டிய நான்காவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ...
Read moreDetails









