Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Angela Merkel

In ஐரோப்பா
December 8, 2017 9:32 am gmt |
0 Comments
1090
ஜேர்மனியின் மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி, முன்னாள் கூட்டணி பங்காளியான ஜேர்மனிய தலைவர் அங்கெலா மெர்க்கலின் மைய வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயகவாத கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஆட்சியமைபப்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் மெர்க்கலுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக மத்திய இடத...
In ஐரோப்பா
October 20, 2017 7:11 am gmt |
0 Comments
1141
துருக்கியில் மனித உரிமை தொடர்பான நிலைமைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, துருக்கிக்கு வழங்கப்படுகின்ற ஐரோப்பிய ஒ...
In இங்கிலாந்து
October 20, 2017 6:44 am gmt |
0 Comments
1182
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தமொன்று எட்டப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை...
In ஐரோப்பா
October 19, 2017 4:33 pm gmt |
0 Comments
1119
பிரெசெல்சில் இன்று இரவு இடம்பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரித்தானிய பிரதமர் திரேசா மே உரையாற்றவுள்ளார். பிரெக்சிற்றுக்கு பின்னர் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களுக்கு முழுமையாக உத்தரவாதம் ஒன்றை வழங்கிய பின்னர் திரேசாமே தனது உரையை வழங்கவுள்ளார். இதற்கிடையே பி...
In உலகம்
September 26, 2017 5:24 am gmt |
0 Comments
1200
ஜேர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அங்கேலா மெர்கல்லின் பழமைவாதக் கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அங்கேலா மெர்கல் மீண்டும் ஆட்சியமைக்கின்றார். ஜேர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நாடாளுமன்ற ...
In ஐரோப்பா
September 19, 2017 7:35 am gmt |
0 Comments
1123
வெளிப்புற எல்லைப் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவொரு உத்தரவாதமும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லாத நிலையில், தேசிய எல்லைக் கட்டுப்பாடுகளைப் பேணுவதற்கு தான் விரும்புவதாக, ஜேர்மன் கன்சர்வேட்டிவ் கட்சி அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் இம்மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது...
In கனடா
September 12, 2017 11:34 am gmt |
0 Comments
1155
ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் மிகச்சிறந்த தலைமைப் பண்புடையவர் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ பாராட்டு தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பெண்களுக்கான உலக மாநாட்டில் பங்கேற்றிருந்த கனேடிய பிரதமரிடம் மெர்க்கலுடன் பணியாற்றுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே கனேடிய பிரத...
In ஐரோப்பா
September 4, 2017 12:22 pm gmt |
0 Comments
1174
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பில் துருக்கிய அதிகாரிகளின் செயற்பாடுகள் சாத்தியமின்றிக் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் துருக்கி இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக கன்சர்வேட்டிவ்; கட்சி அதிபர் அஞ்சலா மெர்கல் நேற்று நடைபெற்ற தொலைக...
In ஐரோப்பா
September 2, 2017 9:55 am gmt |
0 Comments
1235
மேலும் இரு ஜேர்மன் பிரஜைகளை துருக்கி தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் விமர்சித்துள்ளார். இந்நிலையில், அங்காரா உடனான உறவுகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் பேர்லின் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஜேர்மனியின் தெற்கு நகரான நிய...
In ஐரோப்பா
August 24, 2017 10:00 am gmt |
0 Comments
1255
வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் குறித்த போரில் ஜேர்மனி தானாக முன்வந்து அமெரிக்காவுடன் இணையாது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இது குறித்து கருத்து தெரிவித்த மெர்க்கல், வடகொரியாவுடனான இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு...
In ஐரோப்பா
August 18, 2017 11:03 am gmt |
0 Comments
1249
பார்சிலோனா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜேர்மனியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனிய அதிபர் தேர்தலில் போட்டியிடும் சமூக ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஷூல்ஸ் தெரிவித்துள்ளார். ஸ்பெய்னுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள...
In ஐரோப்பா
August 12, 2017 7:29 am gmt |
0 Comments
1141
வடகொரிய மற்றும் அமெரிக்க சர்ச்சை விவகாரத்திற்கு இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முனைவது பொருத்தமற்றது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் மற்றும் குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பின் இயக்குனர் ஆகியோருடன் ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நேற்ற...
In ஐரோப்பா
July 13, 2017 9:18 am gmt |
0 Comments
1217
பரிஸ் எலிசி ஜனாதிபதி மாளிகைக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தலைமையில் இராணுவ அணிவகுப்புடன் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. கூட்டு பிரான்ஸ்- ஜேர்மன் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வகையில் ஜேர்மன் அதிபரின் பரிஸ் விஜ...
In ஐரோப்பா
July 7, 2017 12:07 pm gmt |
0 Comments
1134
அனைத்து நாடுகளும் சமரசமாக இருந்தால் உலகின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழியை கண்டறியலாம் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜி-20 தலைவர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் மேர்க்கல் மேற்படி தெரிவித்துள்ளார். ஜி-20 தலைவர்...
In ஐரோப்பா
June 29, 2017 10:04 am gmt |
0 Comments
1308
பிரெக்சிற் மற்றும் பரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் ஆகியவற்றின் எதிரொலியாக உலகம் முகங்கொடுக்கவுள்ள சவால்களை எதிர்கொள்ள எஞ்சியுள்ள உறுப்பு நாடுகள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜேர்மன் அதிபர் இன...
In ஐரோப்பா
June 24, 2017 12:00 pm gmt |
0 Comments
1712
பிரித்தானியாவில் வாழும் ஒன்றிய பிரஜைகள் பிரெக்சிற்றின் பின்னரும் தொடர்ந்து வசிக்கலாம் எனும் பிரதமர் மேயின் திட்டம் திருப்புமுனையாக அமையாது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். பெல்ஜியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் நிறைவில் நடத்தப்பட்ட ஊடகவி...
In ஐரோப்பா
June 23, 2017 5:15 am gmt |
0 Comments
1550
பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் வதிவிட உரிமை குறித்த உத்தரவாதம் வழங்கப்படும் என்பது ஒரு சிறந்த ஆரம்பத்திற்கான அறிகுறி என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரெக்சிற் தொடர்பில் இன்னும் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவு...
In ஐரோப்பா
June 17, 2017 11:23 am gmt |
0 Comments
1388
அமெரிக்காவினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுடன் மேர்க்கல் மேற்படி கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெர...
In ஐரோப்பா
June 17, 2017 10:29 am gmt |
0 Comments
1279
பாப்பரசர் பிரான்சிஸூடனான சந்திப்பிற்காக ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் வத்திக்கான் சென்றுள்ளார். கணவர் ஜோஷிம் சாவுருடன் இன்று (சனிக்கிழமை) வத்திக்கான் சென்ற அங்கெலா மேர்க்கலை திருச்சபையின் தலைவரான பேராயர் ஜோர்ஜ் கன்ஸ்வென் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பாப்பரசர் பிரான்சிஸூடனான சந்த...