• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தேவாலயத்தில் கத்திக் குத்து: சிட்னியில் பயங்கரம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/15
in உலகம், முக்கிய செய்திகள்
94 1
A A
0
71
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள கிறிஸ்தவ தேவலயமொன்றில் இன்று  மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவைகள் கத்தியால் குத்தியதாகவும், அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவலயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை சிட்னியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்ட  நபரொருவர்  வணிக வளாகமொன்றில் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AustriaSydney
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் – துஷ்மந்த மித்ரபால

Next Post

5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கையிருப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

Related Posts

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!
உலகம்

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

2026-03-18
6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்
இலங்கை

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

2026-03-18
Next Post
நாட்டில் முதலீடு செய்ய பல உலக நாடுகள் முன்வந்துள்ளன! -ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கையிருப்பு - நிதி இராஜாங்க அமைச்சர்

சாய்ந்தமருது ‘மருதூர் சதுக்கம்’ அருகே புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

சாய்ந்தமருது 'மருதூர் சதுக்கம்' அருகே புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு; புகைப்படங்கள் உள்ளே

யாழில் கொரோனாவால் உயிரிழந்த பெண்: உறவினர்களுக்கு விசேட உத்தரவு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

0
செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

0
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.