யாழ். – கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவையில் எதிர்வரும் ஏழாம் திகதி முதல் படுக்கை ஆசன சேவை ஆரம்பமாகும் என யாழ்ப்பாண ரயில்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் 29...

Read more

தமிழர் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனம்- சிறிதரன்

தமிழர்களின் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறுதான், இராவணனையும் இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாகக் காண்பிக்க முயற்சிப்பதாக...

Read more

ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளைப்...

Read more

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம்

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read more

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு...

Read more

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read more

மன்னாரிலுள்ள 2578 ஏக்கரில் சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள தீர்மானம்

மன்னாரிலுள்ள 2578 ஏக்கரில், சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான சிறு போக...

Read more

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக வவுனியாவில் பொலிஸார் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்  குறித்த...

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில்,...

Read more
Page 416 of 438 1 415 416 417 438
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist