யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் க.மகேசன்

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில்,  தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில்,  தகர கொட்டகை முகாம்...

Read more

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம்

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன்  கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி-  வத்ராஜன் பகுதியிலுள்ள  தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு...

Read more

யாழ்ப்பாணத்தில் தாதியர் உள்ளிட்ட 13பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும்...

Read more

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார...

Read more

பொன்னாலையில் குடும்பமொன்றின் தகரக் கொட்டகை எரிந்து நாசம்- பணம் மற்றும் ஆவணங்கள் தீக்கிரை

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கில், குடும்பமொன்று வசித்த தகரக் கொட்டகை எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, இடம்பெற்ற  இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால்...

Read more

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read more

யாழில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணியில் மீண்டும் அறிவித்தல் பலகை நாட்டிய இராணுவம்

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது. பருத்தித்துறை பொன்னாலை...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த (47 வயது) பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய குறித்த பெண், இரணைமடு விமானப்படை...

Read more

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more
Page 417 of 438 1 416 417 418 438
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist