துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் காயம்!
மீகொடை பகுதியில் இன்று (12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர் குறித்த...





















