• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/22
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படல் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இது அவர்களுக்கான இறுதி அறிவித்தலாகும் என அலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கட்டாக்காலியாக பிடிக்கப்படும் மாடுகளுக்கு பிரதேச சபையினால் ஒரு மாட்டுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும் ஒருநாள் பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நாட்களுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் இம்மாடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்கி ஏலத்தில் விற்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.

மேலும் இந்நாட்களுக்குள் நோய்வாய்படும் மற்றும் இறக்கும் மாடுகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபை பொறுப்பேற்காது என்பதுடன் இம்மாடுகளின் சொந்தக்காரர்கள் இருப்பின் அவர்கள் தங்களின் மாடுதான் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தங்களின் பகுதி கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத் துண்டு (பண்ணைக் காட்) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பவற்றை ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இது தவிர தவறும் பட்சத்தில் பிரதேச சபையினால் பிடிக்கப்படும் மாடுகள் (கால் நடைகள்) பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: sammanduraisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

Next Post

‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

Related Posts

‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!
இலங்கை

2026-02-22

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

2026-02-22
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!
இலங்கை

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

2026-02-22
Next Post
‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

0
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

0
பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

0
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

0
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

0
‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

2026-02-22
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

2026-02-22
பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

2026-02-22
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

2026-02-22
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-02-22

Recent News

‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவரும் உயிரிழப்பு!

2026-02-22
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை!

2026-02-22
பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

2026-02-22
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

2026-02-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.