கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடுமையான ராஜதந்திர மோதல்கள் நிகழ்கின்றன. டென்மார்க்கின் இறையாண்மையை மீறி அந்தப் பகுதியை இணைக்க முயற்சிக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின்...
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும்...
பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம்...
ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்...
யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கணவன்...
ஈரானில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான ஒடுக்குமுறைகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தூக்குதண்டனைகள் சர்வதேச அளவில்...
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், நேற்றுமாலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில்...
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றின் மத்தியில் கசிப்பு உற்பத்தி...
எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கல்வி சீர்திருத்தம் முக்கியமாக...
© 2026 Athavan Media, All rights reserved.