சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்படவேண்டியுள்ளது-ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள்...




















