தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை – பயிற்சி வேலைத்திட்டம் யாழில் முன்னெடுப்பு
ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்வதற்காக வியூ அமைப்பினால் குறித்த...



















