ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை – எடப்பாடி பழனிசாமி!
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். எழுதிய கடிதத்திற்கு, இ.பி.எஸ். பதில் கடிதம் எழுதியுள்ளார். ...
Read moreDetails