இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய நேற்று(வெள்ளிக்கிழமை) 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ...
Read moreDetails

















