வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த வருடம் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது – திலும் அமுனுகம
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த வருடம் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்...



















