இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
இந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 394 பேருக்கு...















