முசலி பிரதேச சபையில் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்
முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முசலி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வை.எப்.சி ...
Read more