துமிந்த திஸாநாயக்கவின் கைத்துப்பாக்கியை காணவில்லையென முறைப்பாடு!
அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக ...
Read more