616 கன அடியாக குறைவடைந்துள்ளது மேட்டூர் அணையின் நீர்வரத்து
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவடைந் துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள மையினால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அதிகாரிகள் ...
Read more