மன்னார்- கோந்தைப்பிட்டி கடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளனர்
மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர், கடலில் மூழ்கியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர், ...
Read moreDetails









