LPL போட்டிகளை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்!
எல்.பி.எல் போட்டியை பார்வையாளர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள அரையிறுதிப் போட்டிகளை ரசிகர்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails











