கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து கூடுதல் விளக்கங்களை கோரும் உலக சுகாதார அமைப்பு!
கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு கூடுதல் விளக்கங்களை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. ...
Read moreDetails












