நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உட்பட இருவர் காயம்!
ஹட்டன்-நோர்வூட் பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் கயமடைந்துள்ளர். இன்று காலை 7-45 மணியளவில் ...
Read moreDetails










