மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறியுள்ள 260 பேர்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் ...
Read moreDetails










