• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/28
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
79 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டிக்குப் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணம் முடிந்ததைத் தொடர்ந்து தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக சனத் ஜெயசூர்யா முன்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தலைமை பயிற்சியாளராக தனது ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்றாலும், டி:20 உலகக் கிண்ணப் போட்டியைத் தாண்டி அந்தப் பதவியில் தொடரும் எண்ணம் தனக்கு இல்லை என்று சனத் ஜெயசூர்ய உறுதிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறெனினும், இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை.

2024 ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் தொடருக்கு சனத் ஜெயசூர்யா ஆரம்பத்தில் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமை பயிற்சியாளராக உறுதி செய்யப்பட்டார்.

அவரது பதவிக் காலத்தில், இலங்கை அணி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 74 போட்டிகளில் விளையாடி, 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்தது.

அதே நேரத்தில் இரண்டு போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sanath Jayasuriyaசனத் ஜெயசூர்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

Next Post

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

Related Posts

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

2026-04-14
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு

2026-04-13
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

2026-04-13
Next Post
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஆப்கான் தலிபான்கள்!

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் - ஆப்கான் தலிபான்கள்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

0
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

0
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

​திருகோணமலையில் புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.