போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல்- விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்
அரியானா மாநிலம்- கர்ணாலில் சுங்கச்சாவடிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து, விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கர்ணாலில் ...
Read moreDetails










