மெக்சிகோவில் ரயிலுடன் மோதுண்டு பேருந்து விபத்து; 10 நபர்கள் உயிரிழப்பு, 61 பேர் காயம்
மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் திங்கட்கிழமை (09) ஒரு சரக்கு ரயில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ...
Read moreDetails











