சுனாமியால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று ...
Read more