Breaking news: புதிய பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் ரணில் கோரிக்கை!
அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் ...
Read more