மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நாளை (01 ) மதியம் 12.00 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன,
UL225 கொழும்பு / துபாய்
UL226 துபாய் / கொழும்பு
UL229 கொழும்பு / குவைத்
UL230 குவைத் / கொழும்பு
UL217 கொழும்பு / தோஹா
UL218 தோஹா / கொழும்பு
UL253 கொழும்பு / தம்மாம்
UL254 தம்மாம் / கொழும்பு
UL265 கொழும்பு / ரியாத்
UL266 ரியாத் / கொழும்பு














