இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமனம்!
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Read more