லண்டன் ஸ்பிரிட் அணியின் ஆலோசகர் – துடுப்பாட்ட பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக், தி ஹண்ட்ரட் அணியான லண்டன் ஸ்பிரிட்டின் வழிகாட்டியாகவும் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு இந்தியன் ...
Read moreDetails










