2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் ...
Read moreDetails










