SEC தலைவராக பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமனம்!
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்கவுள்ளார். இவர் ஹரீந்திர திசபண்டார இலங்கை ...
Read moreDetails










