குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதி புனரமைப்பு பணிகள், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் ...
Read moreDetails










