நுவரெலியாவில் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாக பதிவு!
இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (06) நுவரெலியா பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அங்கு வெப்ப நிலை 14.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. ...
Read moreDetails











