நாடாளுமன்ற உறுப்பினரா பதவியை இராஜினாமா செய்ய மஹிந்த சமரசிங்க தீர்மானம்
களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். குறித்த நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetails










