மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 715 தோட்டாக்கள் மீட்பு!
மாத்தளை மாவட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை ...
Read moreDetails










