வெளிநாடுகளில் உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!
வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.600,000 லிருந்து ரூ.2 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...
Read moreDetails










