சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை
சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ...
Read moreDetails









