கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம்; பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்!
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஒரு சட்டத்தரணியுடன் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள், கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் ...
Read moreDetails










