முல்லைத்தீவு சம்பவம்: நான்கு இராணுவ வீரர்களுக்கு விளக்கமறியலில்!
முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி ...
Read moreDetails










