ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
எதிர்க்கட்சிகளினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஆறாம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று காலை நாவலப்பிட்டி நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails









