உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!
இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள், ஒரு உயர்மட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவுவை சுமந்து வந்த பாகிஸ்தான் விமானப்படையின் C-130 ...
Read moreDetails









