சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டணங்களை திருப்பி செலுத்தவுள்ள இங்கிலாந்து!
முதலீட்டை ஈர்ப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கான விசா கட்டணங்களை இங்கிலாந்து அரசாங்கம் திருப்பிச் செலுத்த நடவடிக்கை ...
Read moreDetails









