• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/09
in இலங்கை, உள்ளுா் விளையாட்டு, விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு -12  ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி சாலிக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டித்தொடர், தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் பங்குபற்றும் அணிகளின் சீறுடை (jersey) அறிமுக நிகழ்வு மிக விமர்சையாக நேற்றைய தினம் வௌ்ளம்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி திரு. முனீர் தௌவ்பிக் மற்றும் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம் மரைக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் போட்டித்தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் தலைவர்கள், பாடசாலையின் மாணவத்தலைவர்கள் மற்றும் இப்போட்டி தொடருக்கான அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் அணிக்கான கிண்ணம் மற்றும் விளையாட்டு சீறுடைகள் பிரதம அதிதிகளால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன.

மேலும், அனுசரணையாளர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricketsl Cricketகிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத தாக்குதல் – 5 இராணுவத்தினர் பலி

Next Post

அலி சப்ரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!
இலங்கை

வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

2026-04-30
Next Post
அலி சப்ரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அலி சப்ரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்த் தரப்புடன் அண்ணாமலை விசேட சந்திப்பு!

ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய ஜனாதிபதி உறுதி

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

0
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

0
நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.