• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

Hanushya P by Hanushya P
2026/04/30
in இலங்கை, மலையகம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட முழு ஊழியர்களும் இன்று (30) காலை முதல் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

blank

​கடந்த (28) ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரை தாக்குவதற்காக மற்றுமொரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற வைத்தியசாலை ஊழியர் மற்றும் தாதியர் ஒருவரை குறித்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டுள்ளனர்.

​இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.என். ரிசான் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
​இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Related

Tags: attack and threatsblack armbandsMaskeliya District Hospital
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!

Next Post

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

Related Posts

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!
இலங்கை

2026-05-18
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
இலங்கை

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-18
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!
அம்பாறை

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

2026-05-18
Next Post
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: "ஈரான் தொடர்பு" குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 12 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

0
உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

0
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.